Sunday, November 13, 2011

நாம் கோடீஸ்வரராக வாழ என்ன செய்ய வேண்டும்?

http://eegarai.info/books/special/The%20Secret%20Tamil.pdf - See more at: http://vivekaanandan.blogspot.in/2014/04/blog-post_839.html#sthash.OGlfBBYv.dpuf

நீங்கள் உண்மையில் உங்கள் வாழ்க்கையை மாற்ற தயாரா !!!!!! - See more at: http://vivekaanandan.blogspot.in/2014/04/blog-post_839.html#sthash.OGlfBBYv.dpuf

பணம் சேர ?

 விதைத்தாத்தான் அறுவடை பண்ண முடியும் . இதுதான் பிரபஞ்ச தத்துவம் ! நம் சம்பாத்தியத்தில் கண்டிப்பாக குறைந்தது நூற்றுக்கு, ஐந்நு பங்காவது தானம் செய்ய வேண்டும் ! நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதை கட்டாயம் நூறு மடங்கு அறுவடை செய்ய முடியும் ! வருமானம் எவ்வளவு வந்தாலும் தானே அனுபவித்து வந்தால் ? அப்படியேதான் நம் வாழ்க்கை ஓடும் ! முனனேற்றம் இருக்காது! விதையுங்கள் பணத்தை தானமாக உங்கள் வருமானத்தில் ஐந்து பங்காவது? அறுவடையாகும் நூறு பங்காக!! இது உண்மை!!


786திருச்சிற்றம்பலம்

நீங்கள் உண்மையில் உங்கள் வாழ்க்கையை மாற்ற தயாரா !!!!!! - See more at: http://vivekaanandan.blogspot.in/2014/04/blog-post_839.html#sthash.OGlfBBYv.dpuf

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் 


http://vivekaanandan.blogspot.in/2013/04/blog-post_25.html 

 

http://eegarai.info/books/special/The%20Secret%20Tamil.pdf - See more at: http://vivekaanandan.blogspot.in/2014/04/blog-post_839.html#sthash.OGlfBBYv.dpuf
நீங்கள் உண்மையில் உங்கள் வாழ்க்கையை மாற்ற தயாரா !!!!!! - See more at: http://vivekaanandan.blogspot.in/2014/04/blog-post_839.html#sthash.OGlfBBYv.dpuf

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ குபேர கிரிவலம் [ குபேர குப்த ஸாகர பௌர்ணமி ]


http://vivekaanandan.blogspot.in/2012/12/blog-post_14.html


திருச்சிற்றம்பலம்

 

செல்வம் கொழிக்க  

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_5040.html


திருச்சிற்றம்பலம்


 திருச்சிற்றம்பலம்


உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக 

 

நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் அழுகை ஒலி இருந்தால் லட்சுமி கடாட்சம் இருக்காது. மாலை சந்தியா வேளையில் டீவியில் அழுகுரல் கேட்கும் நாடகங்களைப் பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் மங்கிப் போய் தரித்திர நிலையே உருவாகும் என்தை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்.

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_8388.html 

 

திருச்சிற்றம்பலம்

 

இறைவழிபாடும்,இறை மந்திர ஜபமும்,பவுர்ணமி பூஜை வழிபாடு,திரு அண்ணாமலை வழிபாடு,கிரிவலம்,அன்னதானம்,கண் தானம், ரத்த தானம்,ஆடை தானம்,விஷய தானம்,ருத்ராட்ச தானம், இறைவனைப் பாடுதல்,சாளக்கிராம தானம், ஆன்மீகப்பிரசங்கம், மரம் நடுதல்,பசு மடம் அமைத்து வயதான பசுக்களை பராமரித்தல்,பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குதல், கோயில் கும்பாபிஷேகத்தில் உடல் உழைப்பு வழங்குதல்,தண்ணீர்பந்தல் அமைத்தல்,பிறருக்கு மந்திர ஜபம் உபதேசித்தல்,குலதெய்வத்திற்கு ஏராளமான வழிபாட்டு முறைகளைச் செய்தல்,அனாதைகள்,ஆதரவற்ற விதவை,முதியோர்களைப் பராமரித்தல்,ஏழைப்பெண்ணிற்கு திருமணம் செய்வித்தல்,குறிப்பிட்ட அமாவாசை அல்லது பவுர்ணமி அல்லது நட்சத்திர நாளன்று காசியில் உள்ள கங்கையில் நீராடுதல்,மற்றும் கோதாவரி,தாமிரபரணி,காவிரி,வைகையில் நீராடுதல்,சித்தர்கள் வழிபாடு செய்தல்,பசுதானம் செய்தல்,திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தல்,சதுரகிரிக்கு குறிப்பிட்ட அமாவாசைகள் வரை சென்று சிவனை வழிபடுதல்,விநாயகர் கோவில் அமைத்தல், மகாலட்சுமி மற்றும் குபேர பூஜைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் செய்தல்,சத்திய நாராயண பூஜை செய்தல்,பவுர்ணமி பூஜையை அம்பாள் கோவிலில் நடத்துதல்,அம்பாள் சன்னதியில் பவுர்ணமி பூஜை தினத்தன்று இரவில் காயத்ரி மந்திரம் ஜபித்தல்,பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் கடலில் இடுப்பளவு நின்று சூரியன் அல்லது சந்திரனைப்பார்த்து 9ன் மடங்குகளில் சில குறிப்பிட்ட மந்திரங்களை ஜபித்தல் . . . என ஏராளமான வழிபாட்டுப் பரிகாரங்களை சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிவரும்.அப்படிச் செய்தால்,நாமும் நமக்கு முந்தைய மூன்று தலைமுறை வரையிலும் பாவங்கள் தீர்ந்து நிம்மதியாக வாழமுடியும்.வசதி வாய்ப்புக்கள் நம்மை தேடிவரும்.


திருச்சிற்றம்பலம்
http://www.aanmigakkadal.com/2009/04/blog-post_2483.html
திருச்சிற்றம்பலம்


http://geniustamilbooks.blogspot.com/2009/01/blog-post_22.html

திருச்சிற்றம்பலம்


http://temple.dinamalar.com/New.php?id=219திருச்சிற்றம்பலம்

http://www.aanmigakkadal.com/2010/12/blog-post_5434.html
திருச்சிற்றம்பலம்


http://astrovanakam.blogspot.in/2013/06/blog-post_9376.html


திருச்சிற்றம்பலம்

 

  ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில் கண்ணதாசனின்
அற்புதமான மொழி பெயர்ப்பில். 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_1368.html 

 

 POWERFUL MUDRAS FOR DAILY LIFE : KUBERA MUDRA (MUDRA OF WEALTH)
Kubera Mudra Touch the tip of your thumb, index finger and middle finger together.
Bend the other two fingers in toward the middle of your hand.
Do this with both hands.Should be upwards. Can be repeated 3 times a day if u do 15 minutes each time. Or else can be done for 45 minutes continuously. Benefits : Focuses and concentrates energy for something strongly desired.
Puts powerful strength behind future plans (goals and what you want fulfilled)
Confidence, calmness and peacefulness
It can also be used to find something (lost object, parking spot, etc.)
Physically, it opens and De-congests the frontal sinuses. Hold the mudra while breathing as if you were sniffing a flower

 

Kubera Mudra
Kubera MudraThis Mudra is quite remarkable as it is dedicated to the god of wealth. In this you use three fingers, which represent Mars, Jupiter and Saturn. Mars stands for forcefulness, Jupiter for resplendence and Saturn for its fixation on the essential. They are the thumb, middle finger and index finger respectively. This Mudra is not just for money, but can be used even for several specific goals. When these three fingers close and is accompanied by intensity of thought, there is added strength. The Kubera Mudra decongests the frontal sinuses.

  • You should press the fingers together when you do this. Here, the tips of the thumb, index finger and middle finger are placed together.


  • The other two fingers are bent and rest in the middle of the hand. You can continue with both the hands.

 

 

 
 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்5 comments:

VANI said...

useful information

RAMDOSS M said...

நலமே விளைக...நமஸ்காரம்...தங்களின் எல்லா விளக்கங்களுமே..அற்புதம்..அருமை...நல்லதொரு வாழ்வியல் வழிகாட்டியாக மிளிருகிறது....நன்றி...குறிப்பெடுத்து பயன் பெறத்தக்க..பதிவுகள் என்ன சொல்வது ? எப்படி பாராட்டுவது..?.தங்கள் எளிய சேவைக்கு..பாராட்டுக்கள்................... “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே”-ஸ்ரீ தாயுமான சுவாமிகள் அருளும் தங்களுக்கு கிடைக்கும்....அன்புடன் எம்.ராமதாஸ்

Tamilthamarai Devotion said...

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது செல்வம் பெருக மந்திரம்

nisha thini said...

This blog is providing useful information


nisha thini said...

This blog is providing useful information