Sunday, June 30, 2013

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் சத்சங்கம் வழங்குபவர் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்

*

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.

கருட வைபவம் உபன்யாசம் அருளுபவர் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்

Srivaishnava Upanyasams

Friday, June 28, 2013

பெருமாளின் கல்யாண குணங்கள் சத்சங்கம் வழங்குபவர் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்

http://www.sriandalsydney.org/index.php?option=com_content&view=article&id=31:velukkudi-krishnan-swamy-sydney-2012-videos&catid=3:sri-velukkudi-krishnan&Itemid=8

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.

திருவாய்மொழி சாரம் சத்சங்கம் வழங்குபவர் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்

*

Tuesday, June 25, 2013

ருத்ராட்ஷம் இலவசமாக பெற

http://www.omnamashivaayaa.blogspot.in/

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

இறைவனே குருவாக வருவார்

http://www.youtube.com/user/knowingourroots/videos

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Monday, June 24, 2013

concept of vijayaga chathurthi and explication of st.sambandar's pasura...

சித்தாந்த வித்யாநிதி ,சைவ நன்மணி , சித்தாந்த கலாநிதி திரு சண்முகவேல் ஐயாஅவர்கள்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

murugan and St.arunagirinathathar

neccessity of temple liturgy.

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். 

methodology of saiva temple liturgy

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Discovery of thevarams

கடவுளின் வடிவம் எது

A Great Spritual Discourse by Anahar Perumal Ayya

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Saturday, June 22, 2013

வீட்டு பூஜை அறையில் .....

வீட்டு பூஜை அறையில் சின்னதா அம்மன் அல்லது முருகன் ஐம்பொன் சிலை வைத்து தினமும் அதற்கு பால் ஊற்றி கழுவி விட்டு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ,ஊதுபத்தி பற்ற வைத்து,நெய் தீபம் ஏற்றி வைக்கவும்.கந்த சஷ்டி கவசம் ,அம்மன் 108 போற்றி,காயத்ரி மந்திரங்கள் உச்சரிக்கவும். ஏதேனும் மலர்கள் ஒவ்வொரு மந்திரம் சொல்லும்போது அப்பூவை எடுத்து சிலை மீது போட்டு வணங்குங்கள்..உங்கள் வீடு அருள் கட்சாட்சத்துடன் விளங்கும்...இதன் பின்னால் நிறைய சூட்சுமம் இருக்கு...ஐம்பொன் சிலையில் ஐந்து விதமான உலோகங்கள் இருக்கு

தங்கம்,வெள்ளி,செம்பு,இரும்பு,வெண்கலம்..இவை அதிக காந்த ஆற்றல் ஈர்ப்பு சக்தி உடையது..நீங்க பால் அபிசேகம் செய்யும்போது அதன் நற்குணங்களை ஈர்த்துக்கொள்கிறது..இது சுக்ர அம்சம்...செம்பு செவ்வாய் அம்சம்...இரும்பு சனி அம்சம்...தங்கம் குரு அம்சம் வெள்ளி சுக்கிர அம்சம்.நீங்க மந்திரம் சொல்லி பூ போடும்போது பூவில் இருக்கும் நற்குணங்களையும் மந்திர சக்தியையும் சிலை ஈர்த்துக்கொள்கிறது..பிறகு அவை சிலை மூலம் வீடு முழுக்க ஒரே சீராக பரவுகிறது இப்போது உங்க வீடு அதிக மந்திர ஆற்றலை எதிரொலிக்கும் வீடாக மாறுகிறது..காற்று மாசில்லாமல் கிருமிகள் அழிக்கப்பட்டு ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காற்று நிரம்பிய இடமாக அந்த வீடு மாறுகிறது....

ஒரு மந்திரத்தை எடுத்து படித்து பாருங்கள் அது சாமியை புகழ்வது என நினைச்சீங்க அப்ப்டீன்னா மாத்திக்குங்க...ஏன்னா..இதுக்கு மகரிஷி சொன்ன விசயத்தை உதாரணமா சொல்றேன்..வாழ்க வளமுடன் ஏன் நாம சொல்றோம்னா அது நீங்க உச்சரித்ததும் வான் காந்த ஆற்றலால் ஈர்க்கப்பட்டு, மீண்டும் உச்சரிச்ச இடத்துக்கே வந்து சேருது..ஆக உச்சரிச்ச நீங்க வளமுடன் வாழ்வீங்கன்னு சொன்னார்..இதில் தெரிகிறதா சூட்சுமம்..?பூஜை வழிபாடு எல்லாம் நீங்க நல்லாருக்கத்தான்...!!!

*

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.

சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

காயத்ரீ மந்திரத்தினை உச்சரிக்கும் முறை

நீங்க‌ள் அனைவ‌ரும் அறிந்த மூல காய‌த்ரீ ம‌ந்திரம் (தமிழ் மற்றும் சமஸ்கிருத வடிவில்) இங்கே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவ்வரிய மந்திரத்தினை எவ்வாறு முறையாக உச்சரித்தல் வேண்டும் என்பதை இப்பகுதியில் நாம் காணலாம்.

காயத்ரீ மந்திரம் (சமஸ்கிருதம்)

ॐ भूर्भुवः॒ स्वः॒ ।
तत्स॑वितुर्वरे॑ण्यम् ।
भ॒र्गो॑ दे॒वस्य॑ धीमहि। ।
धियो॒ यो नः॑ प्रचो॒दया॑त्॥

காயத்ரீ மந்திரம் (தமிழில்)

ஓம் பூர் புவ ஸ்வஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
காயத்ரீ மந்திரத்தினை உச்சரிக்கும் முறை

எண்ணிலடங்கா காயத்ரீ மந்திரங்களை, ஸ்ரீவாத்தியார் அவர்கள் ஹோம மந்திரங்களின் வாயிலாகவும், ஆன்மீகத் தீர்வுகளின் வாயிலாகவும், ஆன்மீக சாதனங்களை பிரயோகிக்கும் வழிமுறைகளில் ஒன்றாகவும் அருளியுள்ளார். ஒவ்வொரு மந்திரங்களும் அந்தந்த இடங்கள், வழிபாட்டு முறைகள், உச்சரிக்கும் முறைக்கேற்ப அவற்றின் பலன்கள் மாறுபடுகின்றன என்பதை நாம் அறிவோமாக.

மேற்கண்ட காயத்ரீ மந்திரம் பிரபஞ்சத்தின் முதன்மையான (பொதுவான) மந்திரமாக கருதப்படுகின்றது. அனைத்து காயத்ரீ மந்திரங்களின் வடிகாலாக இந்த மந்திரம் விளங்குவதால் இதனை அனைவரும் முறையாக பயின்று, தினசரி குறைந்தது 1008 முறையாவது உச்சரிப்பதன் மூலம் நம்முடைய அன்றாட கர்ம வினைகளை எளிதில் களைந்திட, மிகச்சிறந்த பிராயச்சித்த பரிகாரமாக கருதப்படுகின்றது. இத்தகைய காயத்ரீ மந்திரத்தினை, கீழ்கண்ட முறையில் முறையாக உச்சரிப்பதன் மூலம் அவற்றின் பலன்களை முழுமையாக அடையலாம்.

முதல் வார்த்தை "ஓம்"
நாம் "ஓம்" என்று உச்சரிக்கும் பொழுது, சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள "கண்டா" மணி என்று அழைக்கப்படும் மணியின் ஓசையினை, உங்களுக்குள் ரீங்காரமாக ஒலிக்கும்படி மனதினில் கொண்டு வர வேண்டும். ஸ்ரீவாத்தியார் அவர்கள், சிதம்பரம் நடராஜர் கோயில் திருப்பணியின் போது இங்குள்ள மணியின் சிறப்பினை எடுத்துரைத்தது யாதெனில், இந்த மணியின் பெயர் "சிகண்டிபூரணம்" என்றும், இவற்றின் ஒலி அனைத்து கோயில் மணியின் ஓலியிலும், மிகச்சிறந்த ஒலியாக விளங்கி வருகின்றது. ஆகவே நாம் "ஓம்" என்று உச்சரிக்கும் போது, இங்குள்ள மணியின் ஓசையை (ஒலியினை பதிவு செய்தும் கொள்ளலாம்) நினைவில் கொண்டு உச்சரித்தல் வேண்டும்.

இரண்டாவது வார்த்தைகள் "பூர், புவ, ஸ்வஹ"
பூர், புவ, ஸ்வஹ என்பது மூன்று உலகங்களின் பெயர்களாகும். இவை நம் பூமியின் மிக அருகில் உள்ள பரவெளியில் காணப்பெறுவதாகும். நாம் "பூர், புவ, ஸ்வஹ" என்று உரைக்கும் பொழுது இத்தகைய மூன்று உலகங்களையும் நினைவில் நிறுத்தி அவற்றை பரவெளியில் இருப்பதாக பாவித்து

உச்சரித்தல் வேண்டும்.

இதற்காகவே ஸ்ரீவாத்தியார் அவர்கள், கீழ்கண்ட படத்தினை எங்கள் ஆஸ்ரம வளாகத்தில் உருவாக்கி அனைவரும் கண்டு பயனுற வடித்து அமைத்துள்ளார். இங்குள்ள படத்தில் சிவப்பு நிற டைமண்ட் "பூர்" லோகத்தையும், மஞ்சள் நிற டைமண்ட் "புவ" லோகத்தினையும், பச்சை நிற டைமண்ட் "ஸ்வஹ" லோகத்தையும் குறிப்பதாகும். ஆகவே கிழ்காணும் படத்தினை நினைவில் நிறுத்தி இந்த வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் மூன்று லோகங்களையும் நினைவு கூற முடியும்.

மூன்றாவது வார்த்தைகள் "தத்ஸவிதூர் வரேண்யம்"
63 நாயன்மார்கள் என்போர், தங்கள் வாழ்வில் சிவனின் பதம் அடைய எத்தகைய தியாகங்கள், இன்னல்கள், வைராக்கிய நிலைகளை கடந்தார்கள் என்று அறிந்திருப்பீர்கள். இத்தகைய 63 நாயன்மார்களின் வாழ்க்கை முறைகளையும், 63 வாழ்க்கைத் தத்துவங்களாக பகுத்து வாழ, நம்மை இறைவனிடம் இட்டுச் செல்ல வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே "தத்ஸவிதூர் வரேண்யம்" என்று உச்சரிக்கும் போது, 63 நாயன்மார்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதாய் அவர்கள் ஒவ்வொருவரின் முன்னும் ஓர் அகல்விளக்கு ஏற்றி, தீப ஒளியால் சூழ்ந்திருக்குமாறு (இப்பகுதியில் நீங்கள்
காணும் படத்தினை பார்த்து உங்கள் மனதிற்குள்) பாவித்து உரைத்தல் வேண்டும். இச்சொற்களை உரைக்கும் பொழுது, 63 நாயன்மார்களின் திவ்ய தரிசனத்துடன் தீப ஒளியானது நம் உள்ளத்தில் எங்குமே வியாபித்து, ஒரு வித பரவசநிலையை நிச்சயமாக ஏற்படுத்தும்.
நான்காவது வார்த்தைகள் "பர்கோ தேவஸ்ய தீமஹி"
காயத்ரீ மந்திரத்தின் நான்காவது சொற்றொடரை உச்சரிக்கும் பொழுது, கருவறையினை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆலயங்களில் கருவறை என்பது மிகவும் இருள் சூழ்ந்து அவற்றின் ஊடே ஒரே ஒரு விளக்கை ஏற்றினால், அந்த தீப ஒளியானது அக்கருவறையினை சூழ்ந்திருக்குமோ அவற்றினை நினைவில் நிறுத்த வேண்டும்.

ஐந்தாவது வார்த்தைகள் "தியோ யோ ந: ப்ரசோதயாத்"
காயத்ரீ மந்திரத்தின் கடைசி சொற்றொடரை உச்சரிக்கும் பொழுது, ஆலயக் கருவறையினுள் ஒளிப்பிரவாகமாய் அங்குள்ள இறைமூர்த்தியின் தரிசனத்தை காணப்பெறுமாறு அவற்றினை நினைவில் நிறுத்த வேண்டும்.

ஸ்ரீவாத்தியார் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஸ்ரீகாயத்ரீ மந்திர உபதேச முறையினை நாம் அனைவரும் பயின்று வருவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாம் நம்மை உய்த்துணரும் மனப்பாங்கினை வளர்க்கும் என்பதில் ஐயம் இல்லை.

மேலும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நாம் மூன்று பர‌வெளி உலகங்களையும் உணர முடியும். எனவே இத்தகைய முறையினை பயின்று அவற்றினை கையாள்வதின் மூலம் காயத்ரீ மந்திரத்தின் அர்த்தங்களை முழுமையாக உய்த்துணர்வீர்களாக !  

*

*

ஸ்ரீ அகஸ்திய விஜய கேந்த்ராலயா ,
சேம்பர் எண் 7 , சாகாஸ் காம்ப்ளெக்ஸ் ,
மயிலாப்பூர் , சென்னை - 600004.   போன் 044- 24957276.

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீ குருவே சரணம்

குரு:-
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!

பரம குரு:-
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ சர்ப்ப இரட்சக‌ஸ்ரீ அஸ்திக சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!

பரமேஷ்டி குரு:-
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ காளஹஸ்தீஸ்வர‌சதா தப சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!

பராபர குரு:-ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராய‌கெளஸ்துப புருஷாய ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் போற்றி!போற்றி!!

தெய்வீக விளக்கங்கள் (sri agasthiya vijayam):-

http://www.agnisiksha.org/ARCHIVE/

Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

www.agasthiar.org

The unique non-pareil cent percent divine Websites.

எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா

http://www.kulaluravuthiagi.com/index.htm

*

http://www.agasthyarashram.com/

*

http://www.agasthyarashram.com/Tamil/Homet.aspx?url=http://www.agasthyarashram.com

*

http://www.agasthiar.org/tstmfr.htm
*

Friday, June 21, 2013

தேவாரப் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களின் காணொளி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

http://temple.dinamalar.com/news_detail.php?id=176

திருச்சிற்றம்பலம்

http://www.shaivam.org/siddhanta/spt_p.htm

திருச்சிற்றம்பலம்

http://www.shivatemples.com/index_t.php

திருச்சிற்றம்பலம்

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_9915.html 

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

தமிழ் பண்ணிசை பயிற்சி வழங்குபவர் திரு. நல்லசிவம்

http://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A&list=TLxZFZm0g5Du0

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Meaning of Spiritual Life

21ஆம் நூற்றாண்டில் இந்து சமயம் சத்சங்கம்

http://www.youtube.com/watch?v=9QZBKJACb7o&list=TLVkpbJjtZ3rE