Tuesday, September 30, 2014

தருமபுரம் ப. சுவாமி நாதன் ஐயா நிகழ்த்திய திருமுறை தொடர் சொற்பொழிவு

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

 

- See more at: http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_891.html#sthash.EpiOKoY8.dpuf

அடிப்படை இரண்டு விஷயம் கடைப்பிடிக்காமல் மணிகணக்கா எத்தனை ஆண்டு பூஜை செய்தாலும் முன்னேற முடியாது

ஓம்  அகத்தீசாய நம


ஓம்  நந்தீசாய நம


ஓம் திருமூலதேவாய நம


ஓம் கருவூர் தேவாய நம


ஓம்  பதஞ்சலி தேவாய நம


ஓம்  இராமலிங்க தேவாய நம

Shirdi Saibaba Aarathi Padalgal (48 Tamil Devotional Songs)

மனம் அமைதி பெற சாய் பாபா காயத்திரி மந்திரம்:-ஓம் சாய் ராமாய வித்மஹி 
ஆத்ம ராமாய திமஹி 
தன்னோ சாயி ப்ரசோதயாத்

************************************************************************************************************************

ஓம் ஸ்ரீ   ஸமர்த்த     ஸத்குரு    ஸாயி    நாதாய  நம 

http://tamiltunes.com/shirdi-saibaba-aarathi-padalgal-48-tamil-devotional-songs.html


ஓம் ஸ்ரீ   ஸமர்த்த     ஸத்குரு    ஸாயி    நாதாய  நம 


ஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு 


ஓம் ஸ்ரீ   ஸமர்த்த     ஸத்குரு    ஸாயி    நாதாய  நம

அன்னதானத்தைப் பற்றி மகான் சீரடி சாய்பாபா

ஓம் ஸ்ரீ   ஸமர்த்த     ஸத்குரு    ஸாயி    நாதாய  நம


Saturday, September 27, 2014

முருகன் பெருமை


ஓம் சரவணபவ

 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை
 

 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

திருச்சிற்றம்பலம்

ஓம் சரவணபவ
 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை


Friday, September 26, 2014

என்றும் இளமையோடு இருக்கலாம்
ஓம்  அகத்தீசாய நம


ஓம்  நந்தீசாய நம


ஓம் திருமூலதேவாய நம


ஓம் கருவூர் தேவாய நம


ஓம்  பதஞ்சலி தேவாய நம


ஓம்  இராமலிங்க தேவாய நம

ஆன்மிகம் - அறுபடை வீடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கு அன்னதானம் செய்வது மிக புண்ணியம்

ஓம்  அகத்தீசாய நம


ஓம்  நந்தீசாய நம


ஓம் திருமூலதேவாய நம


ஓம் கருவூர் தேவாய நம


ஓம்  பதஞ்சலி தேவாய நம


ஓம்  இராமலிங்க தேவாய நம

சில வயதானவர்கள் நோய்நொடி இல்லாமல் படுக்கையில் உயிர் விடுவது எப்படி?


ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மாலை 4.30 

முதல் 6.00 மணி வரையிலும் 8 வாழைப்பழங்கள்

 ஒரு எருமை மாட்டிற்கு கொடுத்துக்கொண்டே 

வர வேண்டும்.

எமனது காயத்ரியை தினமும் அந்த(படுத்த 

படுக்கையாக இருக்கும்) பெரியவர் அறையில் 27 

முறை ஜபித்துவரவேண்டும்.காலையில் 

அல்லது மாலையில்!

முதியவர்கள் நல்ல முறையில் உயிர் 

துறந்தனர்.ஜோதிடர்கள் இதை பரிகாரமாக 

சொல்லலாம்.

எமன் காயத்ரி மந்திரம்:

ஓம் கால ரூபாய வித்மஹே

தண்டதராய தீமஹி

தன்னோஹ் எமஹ ப்ரசோதயாத்

அல்லது

ஓம் வைவஸ்வதாய வித்மஹே

தண்டஹ்ஸ்தாய தீமஹி

தன்னோஹ் எமஹ ப்ரசோதயாத்.

இந்த பரிகாரத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர் 

மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.Friday, September 19, 2014

அன்னதானத்தைப் பற்றி மகான் சீரடி சாய்பாபா

ஓம் ஸ்ரீ   ஸமர்த்த     ஸத்குரு    ஸாயி    நாதாய  நம 
 -

அன்னதானம்
-----------------------
அன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை.
அன்னதானத்தைப் பற்றி மகான் சீரடி சாய்பாபா :-
--------------------------------------------------------------------------------
“நீங்கள்அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள். உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்”.
கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே.
ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள். உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான். அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது”
- என்றார் மகான் சீரடி சாய்பாபா..
பசியோடிருக்கும் ஒருவனுக்கு நிரைய, அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் -போதும் என்று சோல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்குப் மீண்டும் பசிக்கவே செய்யும். பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.
அதனால்தான் ஔவையார்
“ ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. “ - என்றார்.
நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே.. வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது.அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம்.
ஆதலால் நண்பர்களே நம்மால் முடிந்த அளவுக்குப் பசி்ப்பிணி யாற்றுவோம்.
ஓம் ஸ்ரீசாயிராம்.
அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ..... ஜெய்

ஓம் ஸ்ரீ   ஸமர்த்த     ஸத்குரு    ஸாயி    நாதாய  நம 
 -
ஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு 

ஓம் ஸ்ரீ   ஸமர்த்த     ஸத்குரு    ஸாயி    நாதாய  நம 
 -


Friday, September 12, 2014

திருமுறையே தாய்
திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

திருமுறைகளின் சிறப்பு :-

திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால். 
*
 பன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள்:-
திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாத வூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளு பூந்துருத்தி நம்பி
வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திரு வாலி யமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திரு ஆல வாயார்
ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர் கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
ஓங்கும் அதிராவடிகளார்
திருமேவு பட்டினத்தடிகளொடு
நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
தெய்விகத் தன்மையோரே.
-

திருமுறை - பண சுமந்த பாடல்

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்திருமுறைகளின் சிறப்பு :-

திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால். 
*
 பன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள்:-
திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாத வூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளு பூந்துருத்தி நம்பி
வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திரு வாலி யமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திரு ஆல வாயார்
ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர் கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
ஓங்கும் அதிராவடிகளார்
திருமேவு பட்டினத்தடிகளொடு
நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
தெய்விகத் தன்மையோரே.