Wednesday, December 30, 2015

திருவெம்பாவை & திருப்பள்ளியெழுச்சி

Mahabharatham Speech | Chandhira Vamsamhttps://www.youtube.com/user/vijaymusicals/videos

Mahabharatham Speech | Krishnan Thudhuhttps://www.youtube.com/user/vijaymusicals/videos

Thiruppavai Singers - Chennai sister (Vedika & Aishwarya)

ஸ்ரீ சக்ர சந்நிதிகள்

.ஸ்ரீ சக்ர சந்நிதிகள்
சில அம்பிகை சந்நிதிகளில் இந்த மகாமேரு ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், அந்த சந்நிதிகள் விசேஷ சக்தியுடன் விளங்குகின்றன.
காஞ்சி காமாக்ஷி அம்மன் சந்நிதி, தேவீ சந்நிதிகள் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு காலத்தில் இந்த அம்பிகை மிக உக்ரமாக விளங்கினாளாம், ஆதி சங்கரர் அம்பிகையின் முன்பு ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்து,, அம்பிகையின் உக்கிர சக்தியை அருட் சக்தியாக மாற்றினார். இன்றும் அர்ச்சனையானது ஸ்ரீசக்ரத்திற்குதான் செய்யப்படுகிறது. காஞ்சியின் அமைப்பே ஸ்ரீசக்ர அமைப்பு என்பது பலருக்கு தெரியாது.
பூந்தமல்லிக்கு அருகிளுள்ள மாங்காடு தேவி சந்நிதியில் ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு இருக்கிறது. அம்மேரு பல மூலிகைகள் கலந்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இம்மேருவுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு சந்தனம் சாத்தப்படுகிறது. அம்பிகை இங்கு ஒற்றைக்காலில் நின்றுகொண்டு தவம் இருக்கிறாள். அம்மனும் ஸ்ரீசக்ரமும் உள்ள பகுதியை சோழ அரசர்கள் ஸ்ரீவித்யா முறைப்படி கோயில் அமைந்துள்ளனர். லக்ஷ்மியும், ஸரஸ்வதியும் அன்னையின் அருகில் காணப்படுகின்றனர். “ஸ்ரீசக்ர சந்நிதியை சந்தனத்தால் மெழுகுகிறேன்” என்று பிராத்தனை செய்துக் கொள்வது வழக்கம்.
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதியவர் ஸ்ரீ பாஸ்கரராயர். இவர் வசித்த கிராமம் பாஸ்க்ர ராயபுரம். இவ்வூர் கும்பகோனம்-மாயவரம் சாலையிலுள்ளது. இங்குள்ள ஆலயம் பாஸ்கரராயரால் கட்டப்பட்ட்து. அம்பிகை ஆனந்தவல்லி சந்நிதியில் அவர் ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
திருவிடமருதூர் மோகாம்பிகை சந்நிதி மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதற்கு அங்குள்ள மேரு பிரதிஷ்டயே காரணம். இதை பிரதிஷ்டை செய்தவர் பாஸ்கரராயர்தான்.
ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி சந்நிதியில், பரிபூர்ண மகா மேருவை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதன் காரணமாக புவனேஸ்வரி மிக சக்தி பெற்றவளாக விளங்குகிறாள். ஸ்ரீசைலம் பிரமராம்பாள் ஆலயத்திலும் ஸ்ரீசக்ரம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் வட்டப்பாறை அம்மன் ஒரு காலத்தில் மிக உக்கிரமாக இருந்தாள். நரபலி கூட கொடுக்கப்பட்ட்து. ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து வடிவுடை அம்மனையும் ஸ்தாபித்தார். கொல்லூர் மூகாம்பிகை சந்நிதியிலும் சங்கரர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி தவத்தின் உக்ரத்தைக் குறைக்க ஆதிசங்கரர் இங்கு வந்து அம்மனுக்கு தாடங்க பிரதிஷ்டை செய்து அம்மனை சாந்தப்படுத்தினார். அன்னையின் ஒரு காதில் ஸ்ரீசக்ரமும் ஒரு காதில் சிவ சக்ரமும் தோடுகளாக அமைந்துள்ளன.
சென்னை தம்புசெட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாள் சந்நிதியிலும் சங்கரர் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்திருக்கிறார். சென்னையில் உள்ள மற்றொரு ஸ்ரீசக்ர சந்நிதி திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவிலுள்ள காமகலா காமேஸ்வரி ஆலயம். இந்த ஆலயம் சிந்தாமணி சிகரம் போல அமைந்துள்ளது. அம்மன் திரிபங்க வடிவம். முக்கோனம் அமைந்திருப்பது போல காணப்படுவதே திரிபங்க வடிவம்.
சென்னைக்கு அருகிள் உள்ள நங்கநல்லூரில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஷோடச 16 மந்திரங்களை உணர்த்த 16 படிகள் இந்த ராஜேஸ்வரி ஆலயத்தில் அமைந்துள்ளது சிறப்பானதாகும்.
திருப்போரூர் முருகன் சந்நிதியில் வலதுபுறத்தில் ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ரமனாஸ்ரமம் சென்றிருப்பவர்கள் அங்கும் ஸ்ரீசக்ர மேரு சந்நிதியை தரிசித்திருக்கலாம்.
தாம்பரத்தில் அருகில் உள்ள மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சந்நிதியிலும் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மலைக்கோட்டை மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்திலுள்ள சுகந்த குந்தலாம்பாள் சந்நிதி ஸ்ரீசக்ர ரூபமாக அமைந்தது என்று சொல்வதுண்டு. சௌந்தர்யலஹரியில் முதல் 41 ஸ்லோகங்கள் சலவைக்கல்லில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் ஊத்துமலையில் அகஸ்தியர் பெருமான் மலையை குடைந்து கல்லில் செதுக்கிய ஸ்ரீசக்ரம் உள்ளது.
நேப்பாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீசக்ர மேரு பிரஸ்தாரமாக தேவி விளங்குகிறாள். சக்ரத்தின் நடுவில் அஷ்ட்தல பத்மமாக மூர்த்தம் அமைந்திருக்கிறது. முக்கோண வடிவுப்பகுதியில் ஒரு கை நுழையக்கூடிய துளை இருக்கிறது. அதன்மீது தாமரை அரும்பு போல செய்து வைத்து அத்துளையை மூடியிருக்கிறார்கள். எல்லோரும் அதிலுள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சிறிது உட்கொள்கிறார்கள். மிக சக்தி வாய்ந்த சந்நிதி.
கேரளாவில் ஓணத்தக் குளம் என்ற இடத்தில் அருகில் செட்டிக்குளம் என்ற இடத்தில் அம்பிகையின் சந்நிதியின் ஸ்ரீசக்ரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற மார்த்தாண்டவர்மன் பல தடவை முயன்றும் வெற்றி பெறவில்லை. அவருடைய தளவாய்ராமையன் ஸ்ரீசக்ரத்தின் மகிமையை தெறிந்து அதை வழிபட்டு அப்பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொண்டார். அந்த ஸ்ரீசக்ரத்திற்கே இப்பொழுதும் வழிபாடு செய்யப்படுகிறது.
காசி அனுமான் கட்ட்த்தில் ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆராதித்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீ சக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது

ரகசியம் புத்தகம் PDF வடிவில்

Manase Relax Please

Manam Ennum Maaya Maan

gobinath speech-Why Indian women wearing flowers traditionally ?

Monday, December 28, 2015

ஆ ல ய வ ழி ப் பா டு , sanathana dharmam {SDSS )Aazhaya vazhippadu

Swami Omkarananda talk on satsang-Sdss

What is Sanathana dharmam?(SDSS)

Namashivaya Manthram -Maha Periyava

Eswara Darsanam--Voice of Kanchi Maha Periyava

Vinayagar Agaval -Introduction by Prof. Parthasarathy

Tharpanam a introduction by Dr.Krishanamurthy sastrigal

Indian Culture by Prof. Parthasarathy

cultural values by Prof. Parthasarathy

லஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி ! (வளம் தரும் பரிகாரம்)

இறந்து போனவர்கள் கனவில் வந்தால் என்ன ...

உயர்வான வாழ்வை தரும் தீப தானம்!

Simple Remedy (pariharam) for childless couples

Namasivaya Chakram

Siddha Secret of Bliss

Saturday, December 26, 2015

Perasiriyar V. Planaisamy iyya's speeches

_Naan_yen_pirandhen.

vethathiri maharishi naan yaar

"Religion and Rituals" Lecture in Tamil by Guru Vethathiri Maharishi SHOW MORE

vethathiri maharishi irainilai vilakkam

vethathiri maharishi thavam

Blessings and Benefits - Speech By Thathuvagnani Vethathiri Maharishi

WORLD PEACE

Inbamai Vazhga - Vethathiri Maharishi Speech

போகிப் பண்டிகை - வாழ்வியல் விஞ்ஞானம்

பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்கு பின்னும் உயிரின் நிலை

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் ஆற்றிய சிந்தனை உரை !

ஜீவசமாதிகள் !!! அருமை, பெருமைகள் !!!

aruljothitv.com

Friday, December 25, 2015

திருநெறிய தமிழோசை Shaivam.org-ன் தமிழ் வானொலி

How To Do Vipassana Meditation At Home

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவுகள்

Suki Sivam, Speech Swamiye Saranam (Ayyappan)

புறம் பேசுவதின் விளைவுகள் --- The Danger of Gossiping --- Saha Nathan

30 Indru Oru Thagaval Thenkatchi Ko Swaminathan

Thursday, December 24, 2015

63 நாயன்மார்கள் கதை

https://www.youtube.com/channel/UC5xftlEo0vkcKQXtMWZ3B4A/videosதிருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Sydney Murugan Saivaneri Conference 2014

பிரதோஷ வழிபாடு - செபம் செய்யும் முறை - Prathosha Worship - Way of Chantingபிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்


திருச்சிற்றம்பலம்http://natarajadeekshidhar.blogspot.in/2011/11/blog-post.html


திருச்சிற்றம்பலம்

 

 

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி? 

 

http://aanandanvivek.blogspot.in/2013/09/blog-post_6715.html 

 

 

திருச்சிற்றம்பலம்

 

சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன? 

http://vivekaanandan.blogspot.in/2013/03/blog-post_2110.html 

திருச்சிற்றம்பலம்

 

பிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_1608.html 

 

திருச்சிற்றம்பலம்

 

பிரதோஷ மகிமை சத்சங்கம் வழங்குபவர் திரு . சுகி சிவம் 

http://vivekaanandan.blogspot.in/2013/06/blog-post_5350.html 

 

 

திருச்சிற்றம்பலம்

 

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி? 

http://vivekaanandan.blogspot.in/2012/02/blog-post.html 

 

 

திருச்சிற்றம்பலம்

 

பிரதோஷ மகிமை 

http://vivekaanandan.blogspot.in/2013/07/blog-post_6954.html 

 

 

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Bhakta Prahaladan Upanyasam by illaya villi Sri. U.V Sadajith Swami

Sundarakandam Upanyasam by Dr.M.V.Ananthapadmanabhachariar @ Arni

Tuesday, December 22, 2015

நன்றி உணர்வு பற்றி தெரிந்து கொள்வோம்.. Nanri unarvu patri therinthu kolv...

ராம நாம பலன் - சிரஞ்சீவி - திருமந்திர திலகம் மா. கி. ரமணன்

நிரீச்வரவாதியும் சைவத்தின் சொந்தமே... Nireechvaravathiyum Sonthamthaan

மனம் என்றால் என்ன? Manam Enraal Enna? Saha

உன்னை அறிந்தால் என்றால் என்ன? Unnai Arinthaal Enral Enna? Saha Nathan

த்வைதம் மற்றும் அத்வைதம்...உன்னை அறிந்தால்... Saha Nathan

இறைதன்மையை உணர என்ன செய்ய வேண்டும்...Irai thanmayyai unara enna seyya ve...

ஏன் தீங்கு செய்பவரை மன்னிக்கணும்? En naan Mannikka vendum? Saha Nathan

ஜீவனே சிவம் ..சிவமே ஜீவன்...Jeevaney Sivam..Sivamey Jeevam...Saha

How to Implement Anatomic Therapy in your Day to Day Life? by Saha Natha...

ஆன்மிக பாதையின் வளர்ச்சியை எப்படி அளப்பது? Anmeegap pathaiyain valarchiy...

பக்திக்கு சிறந்த எடுத்து காட்டு....Bakthikku Siratha Eduthi Kaattu...

ilaignargalukaaga.. இளைஞர்களுக்காக.Ayya 16 Kavanagar RamaKanagasubburathinam...வெற்றிமேல் வெற்றி...Vetrimel Vetri....Ayya 16 Kavanagar RamaKanagasubbur...

மனதை புரிந்து கொள்வது எப்படி? How to Understand Your Mind?

ஏன் மௌனம் இருக்க வேண்டும்? மௌனத்தின் மகிமை...Arunidhi JC S.M Panneer Selvam

தீக்சை என்றால் என்ன? Deekchai Enral Enna? Saha Nathan

நீங்களே இறைவன்..I am that..Tatvamasi....Saha Nathan

ஏன் எல்லோரையும் வாழ்த்தனும்...En Mulu Manathaga Vazhthanum..Saha Nathan

மந்திரங்களை சொல்வதால் கிடைக்கும் பயன்கள்

கோடான கோடி நன்றிகள்ஆலய வழிபாட்டில் மிக, மிக முக்கியத்துவம்
வாய்ந்தது மந்திரங்கள். ஒவ்வொரு
கடவுளுக்கும், ஒவ்வொரு வகையான
மந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்களை
தெரிந்து கொண்டு உரிய முறையில் உச்சரித்து
வழிபாடு செய்யும் போது கடவுள் மனம்
மகிழ்ந்து, நமக்குத் தேவையானதை
கொடுப்பார்.
அதை விடுத்து ஆலயத்துக்கு சும்மா
வெறுமனே சென்று சாமி கும்பிட்டு விட்டு
வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

எனவே அவசியம் மந்திரங்களைத் தெரிந்து
கொள்ளுங்கள். சரி... மந்திரம் என்றால் என்ன?
மனம் + திறம் = மந்திரம். மனதுக்கு திடம்
கொடுப்பதுதான் மந்திரம். சுவாமிகளின் மூல
மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும்
போது, முதலில் நமது மனது திடப்படும்.

பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை
விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து
செல்லும்.
இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து
கொண்டனர். சரியான மந்திரங்களை உச்சரித்து
பலன் பெற்றனர். மந்திரங்களில் 7 கோடி
உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரங்கள்
சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம்
இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.

மந்திரங்கள் பல வகைப்படும். பிரணவ
மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர
மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள்,
வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக்
கொண்டே போகலாம்.

சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே
உச்சரிக்க வேண்டும். சில மந்திரங்களை
ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள
மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால்
நிச்சயம் பலன் தேடி வரும். சில மந்திரங்கள்
காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க
வேண்டும். சில மந்திரங்கள் திருமணம்
ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.

ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல்
மந்திரங்களை சொல்லக்கூடாது. இறைவனிடம்
மனதை சரண் அடையச் செய்த
ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க
வேண்டும்.

தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108
தடவை சொல்வது மிகவும் நல்லது. ஆலய
பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களை
சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு
பலன்களை அள்ளித்தரும். மந்திரம் என்றதும்
நிறைய பேர் என்னவோ... ஏதோ என நினைத்து
பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்கு
ஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே
விட்டு விடுகிறார்கள். சிலர் எல்லா
மந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே
இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று
நினைப்பார்கள்.

இப்படியெல்லாம் நினைத்து, மனதைப் போட்டு
குழப்பிக்கொண்டு வீணாக கவலைப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் மந்திரங்கள் மிக,
மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான
மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன. ஓம்
கணபதி நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் நமோ
நாராயண, ஓம் சக்தி பராசக்தி, ஸ்ரீராம
ஜெயராம ஜெய ஜெய ராமா என்றெல்லாம்
சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.
இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல
தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக
உச்சரிக்கலாம்.
இந்த மூல மந்திர உச்சரிப்புக்கு இணையான
மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.

வாழ்க வளமுடன் என்று சொல்வது கூட
மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக
கருதப்படுகிறது. திருமந்திரம், பெரிய
புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம்
ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி
வாய்ந்தவை. பன்னிரு திருமுறைகளில் சகல
காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக
புதைந்து கிடைப்பதை காணலாம். செல்வம்
வேண்டுமா? உடனே திருமணம் நடைபெற
வேண்டுமா? கடன் பிரச்சினை தீர வேண்டுமா?
நோய்கள் தீர வேண்டுமா? ஏழ்மையில் இருந்து
விடுபட வேண்டுமா? எல்லாவற்றுக்கும் தமிழ்
வேத மந்திரங்கள் உள்ளன.
காலையில் படுக்கையில் இருந்து எழும்
போதே சிவ... சிவ என்று சொல்லிக் கொண்டே
எழுந்திருக்கலாம். அல்லது உங்களுக்கு
பிடித்த சாமி பெயரை சொல்லலாம். தீராத
வியாதிகளால் அவதிப்படுபவர்கள் ஆலய
சன்னதியில் அமர்ந்து திருநீல கண்டப்
பதிகத்தின் முதல் திருமுறையைப் பாட நோய்
பஞ்சாக பறந்து விடும். சிலருக்கு சனிக்கிரக
பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும்.
அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள்
திருஞானசம்பந்தர் திருநள்ளாறில் பாடிய
பதிகத்தை 108 தடவை பாராயணம் செய்தால்,
பயன் அடையலாம்.
அது போல திருஞான சம்பந்தர்
திருநெடுங்குளம் எனும் தலத்தில் பாடிய
பதிகத்தை பாடினால் எவ்வளவு பெரிய
தடைகளும் உடைபட்டு விலகி ஓடி விடும்.

திருச்சோற்றுத்துறை எனும் தலத்தில்
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். அந்த
பதிகத்தை ஜெபித்தால் வசதியான வாழ்வை
பெற முடியும். அது போல அவர் திருமருகல்
எனும் தலத்தில் பாடிய பதிகத்தை ஆலய
பிரகாரத்தில் அமர்ந்து படித்தால் உடனே
திருமணம் கை கூடி விடும். இப்படி நோய்கள்
நீங்கவும், கிரக தோஷங்கள் விலகவும்
பதிகங்களும், மந்திரங்களும் நிறைய உள்ளன.

அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு
ஜெபித்தால் நிச்சயமாக உரிய பலன்கள்
கிடைக்கும். பதிகங்களை படிப்பதால் எப்படி
பலன் கிடைக்கும் என்று சிலருக்கு சந்தேகம்
எழக்கூடும். மந்திரங்கள், பதிகங்களில் உள்ள
ஒவ்வொரு சொற்களும் சித்தர்கள், ஆழ்வார்கள்,
நாயன்மார்களால் சக்தி வாய்ந்த அதிர்வை
பெற்றுள்ளன. இந்த அதிர்வுகள் ஒலி
சக்திகளாகும். இந்த அதிர்வுகள் ஒன்று சேரும்
போது சக்தி பல மடங்கு அதிகரித்து, நமக்கு
பலனைப் பெற்றுத் தரும்.

நோய் தீர்க்கும் தன்வந்த்ரி ஸ்லோகத்தை 27
தடவை சொன்னால் இத்தகைய பலன்களை
பெற முடியும். ஆதிசங்கரர் சவுந்தர்ய
லஹரியில் கூறியுள்ள ஒரு மந்திரப் பாடலை
பாடினால் எவ்வளவு பெரிய காய்ச்சலும்
உடனே நீங்கி விடும். ஆஞ்சநேயர் சன்னதியில்
வழிபடும்போது ஆஞ்சநேயர் மந்திரத்தை
கூறினால் கொடிய நோய்கள் குணமாகும்.
அது போல அனுமன் கவசத்தை ஜெபித்தால்
சுறுசுறுப்பாக இருக்கலாம். அம்பாள்
சன்னதிகளில் வழிபடும்போது, ரோக நிவரண
அஷ்டகத்தை சொல்லலாம்.

மந்திரங்கள், பதிகங்களை படிக்கும் போதோ,
சொல்லும் போதோ வாய் விட்டு சொல்வதை
விட மனதுக்குள் சொல்வது நல்லது. நமது
புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள்,
உபநிடதங்களில் ஏராளமான மந்திரங்கள்
உள்ளன. திருமந்திரம், கந்தர் அணுபூதி,
கந்தகஷ்டி கவசம் போன்றவற்றில் மந்திரங்கள்
மறைந்து கிடக்கின்றன. எனவே மந்திரச்
சொற்கள் நிறைந்த பாடல்களை தெரிந்து
கொண்டு உள்ளம் உருகப்பாடினால்
நிம்மதியான வாழ்வு பெறலாம்.
அதிலும் ஆலயங்களில் பாடல்களை பாடும்
போது நிச்சயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

சில பதிகங்கள், மந்திரங்களை குறிப்பிட்ட
ஊர்களில் உள்ள ஆலயங்களில் அமர்ந்து
ஜெபிப்பது நல்லது என்று வரையறுக்கப்பட்ட
ுள்ளது. ஏனெனில் குறிப்பிட்ட தலத்தில்,
குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது 100
சதவீதம் பலன் கிடைப்பதை
அனுபவப்பூர்வமாக உணரலாம். சில
மந்திரங்களை ஆலயங்களில் சில செயல்கள்
செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு திருநீறு பூசும் போது ஓம்
சிவாய நம என்று சொல்லிக் கொண்டே பூச
வேண்டும்.

அது போல ஒரு செயலை தொடங்கும் போது
ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம் எனும் மந்திர
வலிமையுள்ள சுலோகங்களை உச்சரித்தால்
நமது நற்காரியங்கள் அனைத்தும் தடை
இல்லாமல் நிறைவேறும். ஸ்ரீ
விஸ்வநாதாஷ்டகம் எனும் 8 சுலோகங்கள்
மந்திர வலிமை பெற்றவை. இந்த
சுலோகங்களை திங்கள் தோறும் சிவபெருமான்
சன்னதியில் நின்று கூறி வழிபட்டால்
வாழ்வில் எதற்கும், எந்த இடையூறும் வராது.
அதிகாலை நேரத்தில் சக்தி தலங்களுக்கு
சென்றால் மறக்காமல் ஆதிசங்கரர் அருளிய
கவுரி சத்கம் பாட வேண்டும்.

இந்த மந்திரம் நிம்மதியான வாழ்வைத்
தேடித்தரும். வசிஷ்ட முனிவர் சிவநாம
மந்திரங்கள் நிறைய எழுதியுள்ளார். அந்த
மந்திரங்களை தினமும் மனதுக்குள் 3 தடவை
சொன்னால் போதும், தரித்திரங்கள் ஓடி
விடும். கந்தபுராணத்தில் வரும் சங்கர
சமஹிதை மந்திரத்தை சிவாலயத்தில்
அமர்ந்து படித்தால் எல்லாவித சுக
போகங்களும் தேடி வரும். அது போல
ஆதிசங்கரர் இயற்றிய ஸாம்ப பரப்பிரம்ம
சுலோகத்தை தினமும் ஆலய பிரகாரங்களில்
அமர்ந்து படித்து வழிபட்டு வந்தால் அஷ்டமா
சித்திகளைப் பெறலாம்.

ப்ருதி வீஸ்வராய ஸ்தோத்திரம் எனும்
மந்திரத்தை சிவாலய கருவறை முன்பு நின்று
உச்சரித்தால் குடும்பத்தில் அமைதி
உண்டாகும். துர்கா தேவி முன்பு நின்று
ஸ்ரீதுர்கா கவசம் பாடினால் கணவன் &
மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த
தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
ஸ்ரீசுப்பிரமணிய பஞ்சரத்னம் பாடினால்
முருகன் அருள் பெறலாம். ஸ்ரீமகாலட்சுமி
சன்னதி முன்பு நின்று அவருக்குரிய அஷ்டக
மந்திரத்தை கூறினால் நமது பொருளாதார
நிலை உயரும். குங்கும பஞ்சதசி என்றொரு
மந்திரம் உள்ளது.

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில்
இதை சிறப்பாக செய்வார்கள். இந்த
பஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும். இப்படி ஒவ்வொரு சன்னதிலும்
உச்சரிக்க தனி, தனி மந்திரங்கள் உள்ளன.
அருளும் பொருளும் பெற அஷ்டலட்சுமி
ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். சகல
கலைகளிலும் சிறக்க சகலகலா வல்லி மாலை
சொல்ல வேண்டும்.

இத்தகைய மந்திரங்களில் காயத்ரி மந்திரம்
உயர்வானது. இது வேதங்களின் தாய் என்று
போற்றப்படுகிறது. அது போல பிரணவ
மந்திரம் (ஓம்) மிக, மிக சக்தி வாய்ந்தது.
சூரியனில் இருந்து வெளியாகும் 
சை ஓம்
என்று ஒலிப்பதாக சமீபத்தில் நாசா
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர.

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


- See more at: http://vivekaanandan.blogspot.in/2013/11/blog-post_858.html#sthash.enoGQjKP.dpufகடவுளின் இயல்பு என்ன ?

மாமியார் மருமகள் ஒற்றுமையுடன் இருக்க

The Art of Self Employment.. Healer Baskar (Peace O Master)

Sunday, December 20, 2015

Sri U.Ve Natteri Kidambi Rajagopalachariar Swamy - Upanyasams

திருமழிசை ஆழ்வார்

ஸ்ரீ மணவாள மாமுனிகள்Kavasa Dhyanam (கவச தியானம்) - 2015 Healer Baskar (Peace O Master)

Suriya Namaskaram (சூரிய நமஸ்காரம்) - 2015 Healer Baskar (Peace O Master)

Nadisudhhi (நாடி சுத்தி) - 2015 Healer Baskar (Peace O Master)

ஒசான் குளியல்... Master Baskar

திருவாதிரை களி செய்யும் முறை:


திருச்சிற்றம்பலம்

திருவாதிரை கலி செய்யும் முறை: 

பச்சரிசி - 250கிராம் , வெல்லம்-350 கிராம், பச்சை பயிறு - 100 கிராம், ஏலக்காய்-3; தேங்காய் திருவல்-1 மூடி ; முந்திரி பயிறு - 5 , நெய் - 3 ஸ்பூன் பச்சரிசியையும் பச்சை பயிரையும் நன்றாக கழுவி காய வைத்து உலர்த்தி கொள்ள வேண்டும். இரண்டையும் தனி தனியாக வறுத்து ஆறிய பின் மிக்க்சியில் ரவை பதத்துக்கு அரைத்து கொள்ள வேண்டும். அகலமான கடாயீல் 5 டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதித்ததும் பொடி செய்து வைத்த வெல்லத்தை அதில் கரைய விட வேண்டும். கொதிக்கும் பொது அதில் பச்சரிசி மாவு மற்றும் பச்சைபயிறு சிறிது சிறுதாக சேர்த்து நன்கு கிண்ட வேண்டும். ஒரே அடியாக போட்டால் கெட்டி பட்டு விடும். வெந்ததும் தேங்காய் துருவல் ஏலக்காய் நெய்யில் வருத்த முந்திரி ஆகியற்றை போட்டு இறக்கினால் பரமனுக்கு பிரியமான திருவாதிரை கலி தயார். (சிலர் பச்சரிசி வறுக்காமல் தண்ணீரில் ஊற வைத்து பின் உலர்த்தி அதை மிக்க்சியில் அரைத்து வெல்ல பாகில் சேர்ப்பர் . பச்சை பயிரை வறுத்து முழுதாகவே பாகில் சேர்ப்பதும் உண்டு ). பரமனுக்கு உரிய பதிகங்களை பாடிக்கொண்டு , செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் . முதல் முதல் சேந்தனாரின் மனைவி தான் சிவன் அடியாராக வந்த ஈசனுக்கு இந்த கலி செய்து படைத்தார்கள் அது முதல் இவ்வழக்கம் உள்ளது. மறுநாள் சேந்தனார் தில்லையில் பரமனை தரிசித்த பொது அவரது திரு உதட்டில் கலி இருக்க கண்டு நெகிழ்ந்து போனார்.நாமும் இறை அன்புடன் கலி செய்து படைத்தது அடியார்களுக்கு பிரசாதமாக தருவோம். பரமன் அவசியம் ஏற்பார். திருவாதிரை கலி பிரசாதமாக உட்கொள்பவர்கள் நரகம் செல மாட்டார்கள் என்பது மரபு. அதனால் தான் "திருவாதிரைக்கு ஒரு வாய் கலி" என்ற மொழி ஏற்பட்டது. அதிகாலை எழுந்து இல்லத்தில் எழுந்தருளி உள்ள பரமனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, திருவெம்பாவை. திருப்பள்ளி எழுச்சி பாடி, கலி நிவேதனம் செய்வோம். அனந்த நடராஜ பெருமானின் திருவருளால் நம் வாழ்விலும் ஆனந்தம் பெருகும்.


மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - சிறப்பு கோலங்கள்!

http://vivekaanandan.blogspot.in/2013/12/blog-post_15.html


திருவெம்பாவை - மார்கழி நோன்பு - மார்கழி தோச்சல் விரத மகிமையும் அதன் சிறப்பும்


திருப்பாவை -பாடியவர் - திருமதி . மகாநதி ஷோபனா

திருவெம்பாவை
ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம் 

திருவெம்பாவை & திருப்பள்ளியெழுச்சி