Saturday, October 29, 2016

Harivarasanam - Sooryagayathri & Kuldeep M Pai

Om Nama Shivaaya - Kuldeep M Pai, Sri Sammohana & Shiva Sankeerthana

VISHNU SAHASRANAMA STHOTHRAM by PRIYA SISTERS | MOST POPULAR STHOTHRAS

Suki Sivam - Kanappa Nayanar

Suki Sivam - Manithanum Deivamakalam- Sinus and Nose Hospital, Founder's...

ஊர்மிளா - திருமந்திர திலகம் மா.கி.ரமணன் ...

அபார சக்தி வாய்ந்த தோப்புகரணம் போடுங்க, மற்ற உடற்பயிற்சிக்கு விடுதலை கொட...

வீட்டில் ஒற்றுமை இல்லையா? மன அமைதியில்லையா? வெண்கடுகையும் சாம்பிராணியையு...

பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்!

கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்

தம்பதிகள் ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்

ராஐ யோகங்கள் தரும் சனீஸ்வரன்

Wednesday, October 26, 2016

தீபாவளி அறிவியலும், தத்துவமும்

பணம் வர தாந்திரிக ரகசியங்கள்

பணம் வர தாந்திரிக ரகசியங்கள் (share) செய்யுங்கள்)

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற


 லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும் வீட்டில் பல

 வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். 


எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். நமது


வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் 

குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு 


ஏற்படும். அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. 


தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் 


செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும். வீட்டில் விளக்கு 


ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு 


வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும். பொதுவாக இறை பக்தியில் 


இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.


 வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு 


நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து 


செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும். அபிஜித் நட்சத்திரத்தில் 


(பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் 


பணம் பெற பணம் நிலைத்திருக்கும். யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு 


மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர 


ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான். பசுவின் 


கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், 


வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் 


வரும். முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை 


(மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து 


வர பணத்தடை நீங்கும். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு 


அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை 


தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். பெண்கள் இடது கையில் வெள்ளி 


மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். பசும்பாலை சுக்ர ஓரையில் 


வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம்


 வரும். பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில்


 வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி 


ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும். தினசரி குளிக்கும் முன் 

பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் 


விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.8 walking!! 8 எட்டு வடிவ நடைபயிற்சி!!

கண்ணாடி பயிற்ச்சி விளக்கம் - வேதாத்திரி மகரிஷி...

வீட்டில் பெண் பிள்ளைகள் விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?

Saturday, October 22, 2016

Bhagavad Gita - Demystifying the divine-human relationship - talk by Swa...

மனதை எப்படி சரியாக வைத்து இருப்பது? Manathai Eppadi Sareyaaga Vaippathu ...

நினைப்பதை நடக்க வைப்பது எப்படி? எண்ணம் தான் வாழ்க்கை...Healer Baskar

Om Namaha Shivaya (Peaceful Bhajan)

A ,S P B Om Namah Shivaya (Shiva Mantra)

TAMIL-குண்டலினி சக்தியை எளிமையான முறையில் எப்படி விழிப்புணர்வு பெற செய்வ...

Kundalini in Tamil குண்டலினி -நமக்குள் இருக்கும் தாய் சக்தி

இறப்பின் பின் - இருண்ட பாதையில் Life after - death Dark path

நிறைகுடம் வைப்பது எப்படி? - How to setup poorna kumbham ?

இல்லத்தில் தெய்வ வழிபடு - Worship at home

பிறவிப்பயன் யாது? - Goal of our human birth?

ஆடியில் திருமணம் செய்யலாமா? - Can we conduct weddings in the month of Aadi?

Monday, October 17, 2016

பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட லக்ஷ்மி கலசம்.

என்றும் இளமையோடு வாழ - திருமூலர் சித்தர் - To live young forever - ...

செல்வவளம் உண்டாக தினசரி செய்யவேண்டியவை

உறுதியான உடலுக்கு தோப்பு கரணம்

உங்கள் குழந்தைக்கு 15 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள்

”சனியே” என்று திட்டினால் என்ன நடக்கும் தெரியுமா?

16 செல்வங்களும் அவைகளைப் பெறும் வழிகளும்!

கோடீஸ்வரர் ஆக வழியிருக்கு!

காலையில் விழித்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும்

பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

என்றும் இளமையாக வாழ சான்றோர் கூறும் எளிய வழி!

ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்வது ஏன்...?

Sunday, October 16, 2016

அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

பெருந்தெய்வங்களுக்குரிய பூசைமுறைகள்

நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

சித்தர்கள் போற்றும் வாலை

சதாசிவ பிரமேந்திரர்

பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும்கோடான கோடி நன்றிகள்http://agathiyarjanasidhar.blogspot.in/2016/10/blog-post_819.html


பெரியவாள் உபதேசித்த மந்திரம்

"ஹரி நாராயண துரித நிவாரண 
பரமானந்த
சதாசிவ சங்கர"
(பெரியவாள் உபதேசித்த மந்திரம்)

சொன்னவர்-வைகானஸகருப்பூர் ஸ்ரீநிவாஸ அய்யர்
……………………காஞ்சிபுரம்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி
ஒருவர் பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
இந்நாளையப் பெண்மணியாக இருந்தாலும்,
உள்ளூர பக்தி இருந்தது. சமயச் சடங்குகளையும்
மந்திர தோத்திரங்களையும் முறையாகப் பெற்றுக்
கொண்டு அனுஷ்டிக்க முடியவில்லையே என்ற
தாபம் இருந்தது.
மனமுருகப் பெரியவாளிடம் பிரார்த்தித்துக் கொண்டார்.
"நான் வேலைக்குப் போகிறவள். எனக்கு ஓய்வு
நேரம் குறைவு.அத்துடன் மடி,ஆசாரம் என்றெல்லாம்
கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான
ஸ்தோத்திரங்கள், பாராயணம் செய்யவும் இயலாது.
ஆனால், ஏதாவது சுலபமான மந்த்ரஜபம் செய்ய
வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. பெரியவாள்
அனுக்ரஹம் பண்ணணும்."
உடனே கருணாமூர்த்தியான பெரியவாள், அந்தப்
பெண்மணியின் உள்ளுணர்வையும்,சிரத்தையையும்
புரிந்துகொண்டு, "சொல்லு…" என்றார்கள்.
"ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்த
சதாசிவ சங்கர"

உபதேசம் பெற்ற அம்மங்கையர்க்கரசி,மனமகிழ்ந்து,

பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.
‘ஆசார அனுஷ்டானமில்லாத உனக்கெல்லாம்,
மந்த்ரோபதேசம் என்ன வேண்டியிருக்கு?’
என்ற கடிய சொற்களை எதிர்பார்த்து வந்தவருக்கு,
கனிவான உபதேசத்தால் நெகிழ்ந்தே போனார்.
ஆனால், இந்த மந்திரம் அந்தப் பெண்ணுக்கு மட்டும்
அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல;

நம் அத்தனை பேருக்கும்தான்!