Monday, November 21, 2016

தேவாரத் தலங்கள் வழிகாட்டி

நம் ஈசனருளால், திருத்தல யாத்திரையை விரும்பிச் செய்கிற சிவ அன்பர்களுக்கு வழிகாட்டி உதவும் ஓர் ஆவணச் செயலி....
திருத்தல அமைவிட படம்,
அருகிலிருக்கும் ஊர்களிலிருந்து தூரம்,
பாடப்பட்ட பதிகங்கள்,
இன்னும் பல தகவல்கள்....
உங்களது ANDROID PHONE-ல், இணைய வசதி இல்லாத இடங்களிலும்,
பயன்படுத்தலாம்.
சிவ அன்பர்களுக்காகவே, நம் சிவனருளால் கடின உழைப்பைக் கொண்டு காஞ்சிபுரம் வாகீசர் பேரவை அன்பர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு சில படங்கள் உங்கள் பார்வைக்கு....
DOWNLOAD (16 MB) செய்ய -


Friday, November 18, 2016

ஒரு மண்டலம்

அது என்ன ஒரு மண்டலம்


என்றால்,


48 நாட்கள் கணக்கு


.நமது ஹிந்து தர்மத்தில் அனைத்தும் அறிவியில்

 
சம்பந்த பட்டது தான் என்பதற்க்கு இதும் ஒரு 


உதாரணம்.


நமது விரதத்தை கடைப்பிடிப்பதாகஇருந்தாலும்,
எந்தக் கடவுளை பூஜிப்பதாகஇருந்தாலும்தொடர்ந்து ஒரு மண்டலம்செய்ய வேண்டும்என்பார்கள்.


அதாவது 48 நாட்கள் கடைபிடிக்க வேண்டும் என்கிறர்கள்


அது என்ன ஒரு மண்டலம் என்றால், 48 நாட்கள் கணக்கு?


*நவக்கிரகங்கள் ஒன்பதாகும்.


மேஷம் முதல் மீனம் வரை இராசிகள் 


பன்னிரண்டாகும்.


அசுவதி முதல் ரேவதி வரை* *நட்சத்திரங்கள்


இருபத்தி ஏழு ஆகும்.


இந்த கிரக மண்டலம்,


இராசி மண்டலம்,


நட்சத்திர மண்டலம்


Vஆகியவற்றின் கூட்டுத்தொகையான


48ஐ (9+12+27) ஒரு மண்டலமாக வகுத்துள்ளார்கள்.*


ஒரு காரியம் நல்லபடியாக நடைபெற 


வேண்டுமானால்


கிரகங்களும், ராசிநாதர்களும், நட்சத்திர 

தேவதைகளும்


துணைபுரிந்தால்


மட்டுமே நடைபெறும்.


இதனைக் கருதியே


மண்டலவழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நோக்கத்தை


மனதில்கொண்டு,


அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக


ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜிப்பது மரபு.


இந்த நாட்களில்


எந்தத் தெய்வத்தை வழிபடுகிறோமோ


அந்தத்தெய்வத்தின் கோவிலுக்குச் செல்லுதல்,


அந்த தெய்வத்திற்குரிய மூலமந்திரங்களை 


ஜெபித்தல்,


மந்திரம் சொல்ல முடியாதவர்கள், அந்த 


தெய்வத்திற்குரிய


எளிய துதிப்பாடல்கள், கவசங்களை பாராயணம் 


செய்தல்,


புஷ்பத்தால் அர்ச்சித்தல்,


தீபம் ஏற்றுதல் போன்ற


எளிய முறைகளில் வழிபாடு நடத்த வேண்டும்.


ஒருமுகப்பட்ட மனதுடன்


ஒரு மண்டலம்செய்துவரும் பிரார்த்;தனைகள் 


நிச்சயம்நிறைவேறும்


என்பதை அனுபவத்தில்உணரலாம்.


மண்டல வழிபாடு செய்வதுமிகவும் 


மகத்துவமானது. ஆனால்


மண்டலவழிபாட்டை இடையில்


நிறுத்தாமல் தொடர்ச்சி


செய்ய வேண்டும்.


ஒரு செயலில்முழுமையான வெற்றியை 


வேண்டுவோர்நமக்கு


இஷ்டமான தெய்வத்தை முன்னிறுத்தி தொடர்ந்து


48 நாட்கள் பூஜித்துவந்தால் வெற்றி பெறுவது 

உறுதி.Wednesday, November 9, 2016

தாரைகளின் பெயர்கள்:

1. ஜென்ம தாரை-உறுதியும் வெற்றி தரும்.

2. சம்பத்து தாரை-சர்வசம்பத்துகளை தரும்

3. விபத்து தாரை-அசம்பாவிதம் உண்டாகும்.


4. சேமத்தாரை-நலம் தரும்.


5. பிரத்தயக்கு தாரை-சிக்கல்கள் தரும்.


6. சாதக தாரை-நல்லகாரியம் செய்யலாம்.


7. வதைத்தாரை- துன்பம் தரும்.


8. மித்திர தாரை-தெய்வகாரியம் செய்யலாம்.


9. பரம மித்ர தாரை- சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.
ஒருவர் தன் சம்பத்து நட்சத்திர வடிவத்தை குறைந்தது 48 நாட்கள் 

தன்னுடனே வைத்திருக்க, அவரது வாழ்க்கையின் வளர்ச்சிக்கு சாதகமான 

சூழல் அமையும்.

விசிறி ரகசியம்

விசிறி ரகசியம்
==================
கலியுக சித்தர் "யோகிராம் சுரத்குமார்" அவர்களின் ஜென்ம நட்சத்திரம் 

"ஸ்வாதி".


ஸ்வாதி நட்சத்திரத்தின் சம்பத்து நட்சத்திரம் "விசாகம்". விசாகத்தில் வடிவம் 

"விசிறி", முறம்,தோரணம் மற்றும் குயவன் சக்கரம். விசிறி என்ற 

உபகரணத்தை அடிக்கடி கையாண்டு வந்தார் எனவே இவரது பெயரே விசிறி 

சாமியார் என்றானது. நட்சத்திர ஜோதிடப்படி இந்த விசிறி இவரது 

ஆன்மீகத்தில் உச்சம் பெற உதவியது எனலாம்.
திருவாதிரை, சதயம், ஸ்வாதி ஜென்ம நட்சத்திரம்கொண்ட அன்பர்களுக்கு சம்பத்து 


வழங்கும் தெய்வம் "ஸ்ரீ ராமர்"

Monday, November 7, 2016

33 ozone bath JUN 2014

கோடான கோடி நன்றிகள் Siddhayogi Sivadasan Ravi


சம்பத்து தாரை-பரம மைத்திர தாரை ரகசியம்
--------------------------------------------------------------------
அவரவர் நட்சத்திரத்திற்கு 2-11-20 வது நட்சத்திரங்கள் சம்பத்து தாரை

எனப்படும். 9-18-27 வது நட்சத்திரங்கள் பரம மைத்திர தாரை எனப்படும்.

அதாவது முதல் நபருடைய நட்சத்திரத்திற்கு இரண்டாமவர் நட்சத்திரம்

சம்பத்து தாரையாக அமைந்தால், இரண்டாமவர் நட்சத்திரத்திற்கு முதல் நபர்

நட்சத்திரம் பரம மைத்திர தாரையாக அமையும். பரஸ்பரம்

ஒருவருக்கொருவர் உதவக்கூடிய அமைப்பு இந்த சம்பத்து தாரை-பரம

மைத்திர தாரைகளுக்கு மட்டுமே உள்ளது. இரு நண்பர்களுடைய

நட்சத்திரங்கள் சம்பத்து தாரை-பரம மைத்திர தாரைகளாக அமைந்தால்

அவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வார்கள். வேறு எந்த

 இரு தாரைகளும் இவ்வாறு அமையாது. ஒன்று உதவினால் மற்றது

உதவாது.

Master's Prayers and Blessings ~ Master Dr Kader Ibrahim

Master Dr Kader Ibrahim ~ Importance of Dharmam

Master Dr Kader Ibrahim- About Thirukural

Point to Ponder

Dr Kader Ibrahim Speech (What is Thaipusam)

அன்பே அனைத்தும் (Anbe Anaithum)-Isai Kavi Ramanan

Sri Shirdi Sai Baba - Isaikkavi Ramanan Speech

Divine Tools Full Video - Master Dr Kader Ibrahim

paavam poga enna vazhi...? - பாவம் போக என்ன வழி...?

ஆண்கள் மெட்டி அணிய வேண்டுமா? - Why Indian men wear toe rings?

ஓம் நமோ நாராயணா என்பதின் மகிமை !

Sunday, November 6, 2016

Mantra for Healing | Dhanvantri Mantra Chants | with text

Powerful Hindu Shloka to CURE YOUR ILLNESS - Sudarshana Ashtakam - 1 hr

TAMIL- HOW TO LIVE HAPPILY WITHOUT ANY WORRIES AND DISEASE ? IS THERE AN...

TAMIL- WHY WE ARE SORROWFUL? HOW TO COME OUT OF IT? SPIRITUAL SALVATION....

TAMIL- WHAT IS A KARMA? HOW MANY KARMAS ARE THERE? HOW TO COME OUT OF KA...

இல்ல விருட்சம்-லட்சுமி வசியம் பெற

பணவரவு உண்டாக -சித்தர்களால் சொல்லப்பட்ட லக்ஷ்மி வசிய கலசம்

http://www.tamilpayanam.com/?p=567

நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்ககுன்டான முறைகளை முறையாக இருக்க வேண்டும்.
ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு ,நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது,ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு இவை அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும். வெள்ளிகிழமை காலை 6 ல் இருந்து 7 மணிக்குள் மேற்கூறிய அனைத்து பொருளையும் கலசத்தில் இட்டு மண்கலசத்திற்கு விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம் வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ என்றும் என்குடும்பத்தில் இருந்து அருளவேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூபதீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்கவும்,
வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும். மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.  முதல் முறை வணங்க தொடங்கியதும் அடுத்த வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
108முறை கூற வேண்டிய மந்திரம்
ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ

திருவாசகம் / Thiruvasagam 1https://www.youtube.com/user/gtperumal/videosதிருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Gayatri Mantra Anuradha Paudwal

Mahamrityunjay Mantra 108 Times By Anuradha Paudwal

Rudra Namakam Chamakam by Y.N. Sharma

நலம் பல நல்கும் நால்வர் நற்றமிழ்

https://www.youtube.com/playlist?list=PLvIBtBBzkFWU33IJ-zRVe-1rxND4DQ669திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்ஓம்காரம்...பிரணவம்...Sekkizharin Omkaaram... Pranavam... -Ilangai Jeyar...

நாம் ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும் - மிரள வைக்கும் அறிவியல் | Why we sh...

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்

தீயசக்திகளை அழிக்க எளிய முறை வழிபாடு

Saturday, November 5, 2016

Murugan Philosophy (Tamil)

Ways to Live Happily

Power of Holy Ash by Thirumurugan Part 1

மாமியார் மருமகள் சண்டை தீர சுலபமான வழி
வீட்டில் சமையல் அரையில் அரிசி தண்ணீர் வைப்பது தவிர்க்கவும் ..
ஏன் என்றால் மாமியார் மருமகள் சண்டை ஏற்படும்..
சமையல் அரை சுக்கிரனை குறிக்கும் அதவாது மருமகள்..

அரிசி தண்ணீர் சந்திரனை குறிக்கும் அதவாது மாமியார்..
சுக்கிரன் சந்திரன் சேர்க்கை மாமியார் மருமகள் சண்டை ***

Thirumurai Selvar Appar, Sundarar and Manicavasagar

Thirumurai Selvar Sambanthar

Secret of Chidambaram

Removing negative energy from your home (Tamil)

ப்ரபஞ்ச அமைதி ஆசிரமம் குருஜி ஸ்ரீ ஷிவாத்மாவின் சொற்பொழிவு

ப்ரபஞ்ச அமைதி ஆசிரமம் ஸ்ரீ குருஜி ஷிவாத்மாவின் சத்சங்கம்

ப்ரபஞ்ச அமைதி ஆசிரமம் குருஜி ஸ்ரீ ஷிவாத்மாவின் சத்சங்கம்

ப்ரபஞ்ச அமைதி ஆசிரமம் குருஜி ஸ்ரீ ஷிவாத்மாவின் சத்சங்கம்

EASY HAPPY LIFE MAKER: ஆழ்நிலை தியானம் - சர்வரோக நிவாரணி மற்றும் வாழ்கையி...

EASY HAPPY LIFE MAKER: ஆழ்நிலை தியானம் - சர்வரோக நிவாரணி மற்றும் வாழ்கையி...: ஆழ்நிலை தியானம் - சர்வரோக நிவாரணி  மற்றும்   வாழ்கையின்  வெற்றிக்கு ஒரு வழி    ( எதனால் அடையும் பலன்கள் : மனப்பக்குவம்...